என் காதல்

அன்று நான் மட்டுமே உன்னை காதலித்தேன்,
இன்று எனக்கு போட்டியாக என் கவிதைகளும்
உன்னை காதலிக்கிறதே !? ........

- ஜெயவர்தினி...

எழுதியவர் : ஜெயவர்தினி... (29-Jan-14, 8:31 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 141

மேலே