எழுதுகோல்

எண்ணக்கருவை
எழுத்துக்குழந்தையாய்
பிரசவிக்கின்ற
வாடகைத்தாய் ...!

எழுதியவர் : அசோகன் (29-Jan-14, 8:30 pm)
Tanglish : ezhuthukol
பார்வை : 72

மேலே