அந்த டாக்டர் ஒரு போலி டாக்டர்னு

அவர் : அந்த டாக்டர் ஒரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?

இவர் : ‘இவ்விடம் சொத்தை பற்களுக்கு மருந்து தெளிக்கப்படும்’ னு போர்டு வைச்சிருக்காரே அதான்!

-----------------------------

-அனுப்பி உதவியவர்: வி.பி.முருகானந்தன்

எழுதியவர் : வி.பி.முருகானந்தன் (30-Jan-14, 8:06 am)
பார்வை : 121

மேலே