உன் நாணம் ஒரு மெல்லிய நூலிழைதான்

உன் நாணம் ஒரு மெல்லிய நூலிழைதான்...

ஆனால்,
அது சுற்றியிருப்பது
மேற்சதையுரிக்கபட்ட
என் இருதயத்தை.........

எழுதியவர் : துளசி வேந்தன் (30-Jan-14, 3:13 pm)
சேர்த்தது : Baskaran Kannan
பார்வை : 71

மேலே