வயது
மனைவி (கோபத்துடன்) : நீங்க ஏன் என் பிறந்தநாளை ஞாபகம் வச்சிக்கல?
கணவன் : எப்படி ஞாபகம் வச்சிருக்கிறது.....உனக்கு வயது கூடுன மாதிரியே இல்லை.. எப்பவும் பார்க்க இளமையாகவே இருக்க.....
மனைவி (வெட்கத்துடன் சிரித்துக்-கொண்டே) போங்க ... நீங்க எப்பவுமே இப்படித்தான் ....
கணவன் : (மைன்ட் வாய்ஸ் ல)......தப்பிச்சேண்டா சாமி