காதல்
காதல் காதல் காதல்
காதல் என்பது இன்ப மான
நோதல் நோதல் நோதல்
காதல் காதல் காதல்
காதல் என்பது இருமனம் ஒன்றாய்
சேர்தல் சேர்தல் சேர்தல்
காதல் காதல் காதல்
காதல் என்பது சாதலை வென்று
வாழ்தல் வாழ்தல் வாழ்தல்
காதல் காதல் காதல்
காதல் என்பது பருவ கால
தேர்தல் தேர்தல் தேர்தல்