நீ இல்லை என்றால் நான் ஏதடி அன்பே
உன்னை நினைத்துக் கொண்டே பேருந்தில் கணகள் மூடி நிண்ட தூரம் பயணம் செய்தேன்
அப்போது ஒரு சிறியக் கனவு
உன்னை நான் பிரிவது போல
அதை நினைத்து நினைத்து
கண்ணீர் விட்டு அழுகிறேன்
கனவிலிருந்து விழித் தெழுகிறேன்
என் விழிகள் முழுவதும் ஈரம்
பெண்ணே நான் கண்டது கனவாக இருக்கலாம்
ஆனால் நான் கண்ணீரில் கரைந்தது அப்போதே எனக்கு நினைவானது
என்னால் கனவிலும் உன் பிரிவை ஏற்க்க முடியாதென்று.