சிரிப்பது போல் நடித்தால்

நீ சிரிப்பது போல் நடித்தால் உன்னை நீயே
ஏமாற்றி கொள்கிறாய்...
_
நீ அழுவது போல் நடித்தால் நீ மற்றவர்களை ஏமாற்ற முயல்கிறாய் ..

எழுதியவர் : Akramshaaa (1-Feb-14, 6:00 am)
பார்வை : 106

மேலே