valthukkal

வீழ்த்தும் மனிதர்களிடத்தில் விழுந்தவர்கள்
ஆயிரம்,
வாழ்த்தும் மனிதர்களிடத்தில்
வளர்ந்தவர்கள்
வைரம்.........
எனவே
வாழ்த்துங்கள்
வைரத்தை
காண்பீர்கள்..........





,

எழுதியவர் : (1-Feb-14, 7:10 am)
பார்வை : 61

மேலே