தமிழ்

வல்லினத்தில் வசந்தம்
உண்டு... !
மெல்லினத்தில் மென்மை உண்டு...!
இடையினத்தில் இனிமை உண்டு... !
தமிழினத்தில்தான் தாயுள்ளம் உண்டு...!

எழுதியவர் : Akramshaaa (1-Feb-14, 7:37 am)
பார்வை : 111

மேலே