என் குட்டி பச்சைக்கிளியே

ம்மா... ம்மா ... என்று
மட்டுமே அழைக்கத்தெரிந்த
என் அன்பு பச்சைக்கிளி...

சிரிப்புக்கும் ம்மா...
அழுகைக்கும் ம்மா..
பேச்சுக்கும் ம்மா..

வேண்டுகோளுக்கும் ம்மா..
வேண்டமேன்றலும் ம்மா..

வெட்கத்துக்கும் ம்மா..
ஆச்சரியமாய் ம்மா..
அதிசியத்துக்கும் ம்மா..

ம்மா என்ற வார்த்தையின்
ஏற்ற, இரக்க, மேன்மை மற்றும் உரக்க
என பலபரிமாணத்தின் பல
ஆயிரம் சொற்களை உதிர்ப்பாள்
என் அன்பு குட்டி பச்சைக்கிளி.........

எழுதியவர் : சிவகுமார் (2-Feb-14, 8:33 am)
சேர்த்தது : சிவா ஆலத்தூர்
பார்வை : 193

மேலே