+சிரம்கவிழ்ந்தாள் வெட்கத்தில்+

மின்னல்மச்சான் கண்ணடித்தான்
பூமகள் சிரம்கவிழ்ந்தாள் வெட்கத்தில்

மழைமாமன் பன்னீர்தெளிக்க‌
செருக்குடன் தலைநிமிர்ந்தாள் காதலில்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Feb-14, 9:16 am)
பார்வை : 209

மேலே