நல்லதே நடக்கும் நம்புங்கள் நண்பர்களே

பிரம்மாண்டம் தோற்றத்தில் இக்காரு
பெட்ரோல் இருக்குதா நீ பாரு....
மொக்கையா இருக்கலாம் புரிஞ்சுக்கோ
மூளைய யூஸ் பண்ணி தெளிஞ்சுக்கோ...!!
எல்லாமே இப்போது இப்படித்தான்..
ஏமாற்றும் உலகம் அப்படித்தான்....!
பொல்லாப்பு சொல்வதாய் நினைக்காதே
பொழுதெலாம் உன் நிலையை மறக்காதே...!!
எல்லாத்தையும் எப்போதும் நம்பாதே
எந்நேரமும் சந்தேகத்தில் சாகாதே......!!!
ஒன்னய ஒழுக்கமா வச்சிக்கோ - பொறவு
ஒலகமும் நல்லதுதான் அறிஞ்சிக்கோ.....!!