வெற்றி உனக்கே

சிறகொடிந்தாலும் பறந்திடலாம் ,
சிறுமையிலும் சிரித்திடலாம் ,
சிந்தையில் தெளிவிருந்தால்
மனதில் உறுதியிருந்தால்
எச்சூழலிலும்!

எழுதியவர் : அகிலா எழில் கௌசல்யா (2-Feb-14, 6:38 pm)
பார்வை : 117

மேலே