வாழ்க்கை

வாழ
வழிதேடி ஓடுகின்றோம்
வழி எங்கும்
வாழ்க்கையை சிதறவிட்டு..!!

எழுதியவர் : வெ கண்ணன் (2-Feb-14, 7:16 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 99

மேலே