ஆண்ட பரம்பரை

உங்களுக்காய்
வலிகள் சுமந்தவன்
வாசலோடு
கழட்டி விட்டீர்

தேவை முடிந்ததும்
தெருவோரம்
வீசி விட்டீர்.

நானும்
ஆண்ட பரம்பரை தான்
காத்திருக்கிறேன்
இன்னொரு பரதனுக்காக.....

எழுதியவர் : - செல்வநேசன் - (2-Feb-14, 10:18 pm)
Tanglish : aanda paramparai
பார்வை : 191

மேலே