தொலை பேசி அழைப்பு

தொலை பேசி கூப்பிடுகிறது
ஒரே ஒலியில் நிறுத்தப் படுகிறது
காசு போய் விடுமாம்.

முடிவு செய்தேன் இனி கூப்பிடுவதில்லை
தவறிய அழைப்புக்களுக்கு
எனக்கும் காசு காசு தானே .

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (3-Feb-14, 6:00 pm)
பார்வை : 481

மேலே