இயற்கை

மனிதன் மாறினான்
இயற்கை அழிந்தது
நவ நாகரிகம்
பல வண்ண உடை
இயற்கையோ
நிர்வாண கதியில் !!!

துகிலுரித்த
துரியோதனன்
போட்டிக்கு வந்திடினும்
எம் மக்களிடம்
தோற்று போவான் !!!

எழுதியவர் : வீ.ஆர்.கே (3-Feb-14, 10:24 pm)
Tanglish : iyarkai
பார்வை : 81

மேலே