அன்பே

அரைமணியாகியும்
நீ பருகாத
தேநீர் கோப்பை
சூடா றாமலேயே இருக்கிறது ...
அன்பே ..உன்
ஊடலின் வெப்பத்தில் ...

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Feb-14, 10:58 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : annpae
பார்வை : 60

மேலே