ஹைக்கூ

பூக்களிடம் கோபித்துக் கொண்டு
வானவில்லிடம்
தேன் தேடி
ஏன் பறக்கிறது
வண்ணத்துப் பூச்சி?

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Feb-14, 10:57 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : haikkoo
பார்வை : 37

மேலே