இதுவே வாழ்வு...

இரவு பகல் பொழுதுகள்!
இளமை முதுமை
பருவங்கள்!
பிறப்பு இறப்பு உயிர்கள்!
விருப்பு வெறுப்பு
உறவுகள்!
இன்பம் துன்பம்
இதுவே வாழ்வு.....!!!

எழுதியவர் : (9-Feb-11, 9:47 pm)
சேர்த்தது : renga
Tanglish : ithuvae vaazvu
பார்வை : 622

மேலே