கண்ணாடி கறி
உங்களின் கோபத்தையும்
எதிர்ப்பையும் காட்டுவதற்கு ஒரு போதும்
அன்பெனும் பாத்திரத்தில் சமைத்த கறியை
பயன்படுத்தாதீர்கள் ..!
அது கண்ணாடி கறி.....!!
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
அது உங்கள் கையையே பதம் பார்க்கும்..!
ஆனால் ,
இதயத்தில் புரையாகும் !!