கண்ணாடி கறி

உங்களின் கோபத்தையும்
எதிர்ப்பையும் காட்டுவதற்கு ஒரு போதும்
அன்பெனும் பாத்திரத்தில் சமைத்த கறியை
பயன்படுத்தாதீர்கள் ..!

அது கண்ணாடி கறி.....!!

ஒரு நாள் இல்லை ஒரு நாள்
அது உங்கள் கையையே பதம் பார்க்கும்..!
ஆனால் ,
இதயத்தில் புரையாகும் !!

எழுதியவர் : (9-Feb-11, 4:47 pm)
சேர்த்தது : rambo
பார்வை : 373

மேலே