வியாபாரி

பேருந்து நிலைய நடைபாதையில்
வியாபாரி ஒருவன்
கம்பெனி விளம்பரத்திற்காக என்று
கூவி கூவி பொருள் விற்றான்

எந்த கம்பெனி என்று யாரும் கேட்கவில்லை
அவனும் சொல்லவில்லை

எழுதியவர் : (9-Feb-11, 4:34 pm)
சேர்த்தது : rambo
Tanglish : viyaabaari
பார்வை : 375

மேலே