பௌர்ணமி

நீயில்லாத நாளில்
நிலவில் ஒளியில்லை!
நிலவில் ஒளியில்லாத
நாளில் நீ வந்தால்.......................
.
.
.
.
.
.
அன்று என் வானில் மட்டும் ""பௌர்ணமி""
நீயில்லாத நாளில்
நிலவில் ஒளியில்லை!
நிலவில் ஒளியில்லாத
நாளில் நீ வந்தால்.......................
.
.
.
.
.
.
அன்று என் வானில் மட்டும் ""பௌர்ணமி""