குறிப்பறிதல்
காலையில் என்னுடன் பேசியபொழுது,
உன் கடைக்கண்ணில் ஒருசொட்டு கண்ணீர்,
தவித்துக்கொண்டேயிருந்தது வெளியே குதிக்க !
ஏன் உனக்கு அவ்வளவு அவஸ்த்தை?
முகம்புதைத்து அழுதிருக்கலாமே என் மார்பில் !!
காலையில் என்னுடன் பேசியபொழுது,
உன் கடைக்கண்ணில் ஒருசொட்டு கண்ணீர்,
தவித்துக்கொண்டேயிருந்தது வெளியே குதிக்க !
ஏன் உனக்கு அவ்வளவு அவஸ்த்தை?
முகம்புதைத்து அழுதிருக்கலாமே என் மார்பில் !!