சிகப்புக் கல்லு மூக்குத்தி - சிரிக்க வந்த மொசக்குட்டி

முயல் கொறிக்கும்
பிரம்மாண்டமான கேரட்

அதோ..........அங்கே..........

வெண்ணிலா அருகில்
செவ்வானம்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Feb-14, 6:17 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 160

மேலே