சிரிக்கும் நதிக்கு சீலிங் பேன்

நதிக்கு எதற்கு சீலிங் பேன்...?

தாழ்ந்து பறக்கும்

சின்னப் பறவைகளின்

செல்லச் சிறகடிப்பு.......!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Feb-14, 6:00 am)
பார்வை : 166

மேலே