சிரிக்கையில் அசைகின்ற ஜிமிக்கிகள்

மரங்களும் ஜிமிக்கி மாட்டும் - என

மலர் ஒன்று தலை கீழாய்

மலர்ந்து சிரித்தது......!!

அது சரி இன்னொரு ஜிமிக்கி எங்கே ?!

தேடினேன் கிடைத்தது

இதோ தூக்கணாம் குருவிக் கூடு.....

இது இயற்கையின் தனி ஸ்டெயில்.......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Feb-14, 5:56 am)
பார்வை : 122

சிறந்த கவிதைகள்

மேலே