உழைப்பில்லாதவன ே ஊனமுள்ளவன்

ஊனம் என் உடம்பில் உள்ளதடா...
ஆனால் உள்ளத்தில் இல்லையடா...
ஊனம் என்று வீட்டில் முடங்காதே...
உழைக்க வா வெளியில்
வெற்றி உன்னை தேடுதே...

எழுதியவர் : Akramshaaa (5-Feb-14, 7:36 am)
பார்வை : 102

மேலே