மனைவியாக பயிற்சி எடுக்கிறாளோ
யாரிடம் பேசினாலும்
இனிக்க இனிக்கப் பேசுபவள்
என்னிடம் மட்டுமேன்
எரிந்து விழுகிறாள்
ஒருவேளை ...
என் மனைவியாக
பயிற்சி எடுக்கிறாளோ ... ?
யாரிடம் பேசினாலும்
இனிக்க இனிக்கப் பேசுபவள்
என்னிடம் மட்டுமேன்
எரிந்து விழுகிறாள்
ஒருவேளை ...
என் மனைவியாக
பயிற்சி எடுக்கிறாளோ ... ?