தாயின் கடைசி ஆசை ....!

என்
கல்லறை மீது
"உன் பெயரை" எழுதி வை ....!
நினைப்பதற்கு அல்ல ...!
அங்கும் உன்னை சுமப்பதற்கு .....!

எழுதியவர் : Ajith (10-Feb-11, 2:35 pm)
பார்வை : 722

மேலே