ஆறிலும் ஆறு

கடந்து செல்
துன்பத்தை .

கவர்ந்து செல்
நேசத்தை

கடைந்து எடு
சாமர்த்தியத்தை .


கண்டு பிடி
வித்தையை

களைந்து . விடு
அசிரத்தையை .

காட்டி விடு
அமைதியை .


கலங்கடி
வெற்றி கொண்டு ..

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (5-Feb-14, 7:08 pm)
பார்வை : 793

மேலே