இறுதி ஊர்வலம்

இறந்தவன்
இறுதி ஊர்வலம் சொல்லும்
அவன் வாழுங்காலத்தில்
எப்படி என்று

எழுதியவர் : சித்ரா ராஜ் (5-Feb-14, 10:45 pm)
சேர்த்தது : சித்ராதேவி
Tanglish : iruthi oorvalm
பார்வை : 88

மேலே