மலைப் பெண்ணின் மயங்கும் மனம்

இதழ்களை குவித்து
இனிதாக விசீலடிக்கிராளா ..?

வனப்பு மிகுந்த மலைப் பெண் தன்
வாலிபக் குறும்பினால்...?!

என் தோளிலே அவள் ஸ்வாசக் காற்று....

அந்த விசில் ஊதுகையில்....

அழகான அருவி நீர்த் தொடுதலாய்.......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Feb-14, 5:12 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 77

மேலே