துளி துளியாய்

பொடி பொடியாய் முயற்சிகள் வைத்து
பொடி பொடியாய் வெற்றிகள் வர வர
நம் துன்பங்கள் அனைத்தும் பொடியாய்
குறுகிவிடும்...!!!

அழகழகாய் ஆசைகள் வைத்து
அழகழகாய் நம் வாழ்க்கை மாற மாற
நம் இன்பங்கள் அனைத்தும் கொடியாய்
பெருகிவரும் ..!!!

துடி துடிப்பாய் வேலை செய்து
துடி துடிப்பாய் மனம் விறு விறுவென செயல்பட
நம் தோல்விகள் அனைத்தும் மாயமாய்
மறைந்துவிடும்..!!!

எழுதியவர் : (6-Feb-14, 2:19 am)
பார்வை : 83

மேலே