பாதை

நீ செல்லும் பாதையில்
தடைகள் இல்லை எனின்
அது உனது பாதை அல்ல
யாரோ ஒருவா் சென்ற பாதை

எழுதியவர் : (6-Feb-14, 12:24 pm)
Tanglish : paathai
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே