வலி

காத்திருக்கும்
என் மனதிற்கு
கால் வலிக்கிறது
இளைப்பாற இதயத்தில்
இடம் தாயேன்...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (6-Feb-14, 6:49 pm)
Tanglish : vali
பார்வை : 72

மேலே