எறும்பு

எறும்பு சொல்லும் பாடம் தன்னை
எப்போது நாம் கற்பது ?
கூடி வாழும் எறும்பை போல
என்று நாமும் வாழ்வது ?
கூடி வாழக் கற்றுக் கொண்டால்
எறும்பும் நாமும் ஒன்றிங்கே !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (7-Feb-14, 11:21 am)
Tanglish : erumpu
பார்வை : 73

மேலே