நீ மட்டுமே

என்னவளே...
உன் கண்கள் என்னை காதலனாக்கியது...
உன் காதல் என்னை கவிஞ்சனாக்கியது...
வருடங்கள் பல கடந்தும்
என் வரிகளில் நீ மட்டுமே...
இப்படிக்கு
-சா.திரு -