மறுமுறை

அவள் வராத
இறுதி சடங்கில்
அவன்
இன்னொரு முறை
சாகிறான்....

எழுதியவர் : கவிஜி (7-Feb-14, 2:39 pm)
Tanglish : marumurai
பார்வை : 263

மேலே