தேர்ச்சிநிலை

கோழிகளும் எனை குறை கூறும்...
வாத்துகளும் அகல வாய்ப்பிளக்கும்.....
நாமக்கல் நகரமும் நம்ப மறுக்கும்.....
நான் பள்ளிப் பருவத்தில் வாங்கிய....
"""""""""முட்டைகளுக்காக"""""""""

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (7-Feb-14, 7:56 pm)
சேர்த்தது : prakashna
பார்வை : 174

மேலே