நட்பு vs காதல்

ஒன்றை ஒன்று தொடர்ந்து வரின்,
தனி ஒன்றும் சிறப்பு பெறும்..!

ஒன்றை ஒன்று பிரிந்து வரின்,
தனி ஒன்றும் தடுமாறும்..!!

ஒன்றில் ஒன்று கலந்து வரின்,
தனி ஒன்றும் தனித்துவம் பெறும்..!!!

எழுதியவர் : raji (11-Feb-11, 1:18 am)
பார்வை : 492

மேலே