சிறப்பு

கற்றவருக்கு கல்வி சிறப்பு
கல்லாதவருக்கு அன்பவமெ சிறப்பு
உயிரோடு இருபவருக்கு நேர்மை சிறப்பு
நேர்மையோடு இருபவருக்கு வெகுமதி சிறப்பு
குழந்தைகளுக்கு விளையாட்டு சிறப்பு
விளையாடினால் நோய்நொடிகள் வரதடும் சிறப்பு
நோய்நொடிகள் இல்லையெனில் நமக்கு இறப்பு
இல்லாததே சிறப்பு

எழுதியவர் : jeyesnath (8-Feb-14, 9:45 am)
சேர்த்தது : Jeyesnath
Tanglish : sirappu
பார்வை : 152

மேலே