வாழ்கை பயணம்
நட்பும் ஒரு பொழுதுபோக்கு தான் காதல் வரும் வரை !
காதலும் ஒரு சுகம்தான் திருமணம் ஆகும் வரை !!
திருமணமும் ஒரு அனுபவம் தான் குழந்தைகள் பெரும் வரை !!!
குழந்தைகளும் ஒரு பாடம் தான் நம்மை தூக்கி போடும் வரை !!!!
இவை அனைத்தையும் நாம் துறந்தால் நாம் இருபதே இந்த உலகுக்கு
குறை ...