ஹைக்கூ
பெண்களுக்குள் சண்டை
கண்ணீர் வடித்தது
தண்ணீர் குழாய்
******
சரியான நேரத்திற்கு
வந்தார்கள்
அரசு மருத்துவர்கள்
அவரவர்
கிளினிர்கிக்கு
*********
கண்ணீர் விட்டு கதறியது
யாருக்குதெரியும்
தொட்டியில் அகப்பட்ட
மீன்
******#****
மித வேகம்
மிக நன்று
எழுதியிருந்தது
விபதிற்குள்ளனா
பேருந்தில்
***********