நகைச்சுவை 064

" அம்மா..பசி உயிர் போகுது , ஏதாச்சும் சாப்பிட போடுங்கம்மா ".
- " நேத்து செஞ்ச சப்பாத்தி இருக்கு , தரவா ?"
- " போற உயிர் எப்படி போனா என்ன ...எடுத்து வா தாயி " !

எழுதியவர் : (8-Feb-14, 7:22 pm)
பார்வை : 216

சிறந்த நகைச்சுவைகள்

மேலே