தண்டனை

நினைவுகளை கொன்று
நிம்மதி இல்லாமல்
நிற்க்கிறேன் குற்றவாளி கூண்டில்....
தண்டனையும் நினைவுகளாக....

எழுதியவர் : கவிதை தாகம் (9-Feb-14, 12:05 pm)
Tanglish : thandanai
பார்வை : 51

மேலே