பெயரில்லா என் கவிதை

நான் எனக்காக அழுதபோது
எனக்கென்று யாருமில்லை , ஆனால்
உனக்காக அழுதபோது
உன்னோடு தான் இருந்தேன்......!!!!

எழுதியவர் : jaisee (9-Feb-14, 12:47 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 106

மேலே