தெரியவில்லையே

தவறி விழுந்த பழங்களுக்கு தெரிந்திருக்கிறது
என் காதல்.....
அதை நீ எடுக்கும் அழகை நான் பார்க்க.....

எத்தனை முறை வேண்டுமானாலும் அவை தரையில் விழ தயார் என்பதால்.....

ஆனால் தெரியவில்லையே உனக்கு ...
என் காதல்...

உன் வயிற்றிக்கு செல்லும் பழத்திடம் தூது அனுப்பவா ..

உன் இதயத்திடம் என்னை நினைக்கச்சொல் என்று..

எழுதியவர் : சாமுவேல் (10-Feb-14, 8:08 am)
Tanglish : thriyavillaiye
பார்வை : 112

மேலே